குற்றப்பிரிவு – பகுதி 1
அது நகரின் ஒதுக்குபுறத்தில் இருந்த மாவு மில்.. அவ்வளவு சீக்கிரம் அந்த இடத்தை கண்டுபிடிப்பது கஷ்டமும் கூட. மேலும் நகரின் தொல்லைகளும் இல்லாத இடம் அது. எனவே தான் ராஜன் அந்த
இடத்தை தன் தனி வாழ்க்கைக்கு தேர்ந்தெடுத்திருந்தான். தான் போலீசால் தேடப்பட