குழந்தை மூஞ்சி மொத்த கஞ்சி
சில வருடங்களுக்கு முன்பு நான் Instagram-ல் active ஆக இருந்த போது இந்த பையனை பார்த்திருக்கிறேன். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் வசிக்கும் அந்த பையன் பதிவிடும் படங்களில் நம் பக்கத்து வீட்டு பையனை பார்க்கும் அதே அமைதியும் எளிமையும் தான் தோன்றியது. அப்போ