Cab Driver கை வண்ணம்
ரொம்ப நாளுக்கு அப்புறம் நான் என் குடும்பத்துடன் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியபோது சூடான சீதோஷணத்தில் என்னையும் அறியாமல் நான் என் jacket-ஐ கழற்றியதுடன் என் சட்டை பட்டன்களையும் சேர்த்து கழற்றினேன். ஆனால் என்ன தான் புழுக்கமாக இருந்தாலும் தாய் மண்ணில் கால்