மாடிப்படியும் மஞ்சனை தான்
அந்த சனிக்கிழமை மதியமும் வழக்கம் போல மந்தகதியில் நகர்ந்து…. இல்லை ஊர்ந்துக்கொண்டிருந்தது. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்பதால் மதிய சாப்பாடு முடித்த கையோடு நான் sofa-வில் படுத்தபடி TV Remote-ஐ இயக்க, சேனல்கள் மாறி மாறி கடைசியில் KTV-ல் எண்ணிலட