அ.அ 16 நாம Bi இல்லை… Gays
நான் எனது காரை ரயில் நிலையத்தின் commuter parking-ல் இருந்து எடுத்து வெளியே வந்த பின்பு வண்டியை ஓரங்கட்டுவதற்காக இடம் பார்த்தபடி railway parade-ல் மெதுவாக ஓட்டிக்கொண்டிருந்தேன். என் பக்கத்து சீட்டில் அசோக் அழகாக சிரித்தபடி ஜன்னலுக்கு வெளியே பார்த்தபட