| முன் கதை சுருக்கம்... |
|---|
| விஷ்வாவின் நடவடிக்கைகள் எனக்கு தூரத்தில் அர்ணாபும் உடல் பசியால் தவிப்பானே என்று சுட்டிக்காட்டுகிறது. அதனால் அர்ணாபிடம் நான் வரும் வரை அவனை யாருடனாவது sex வைத்துக்கொள்ளுமாறு சொல்கிறேன். ஆனால் அர்ணாப் என்னுடன் சேர்ந்து கேமிரா முன்பு கையடித்து நாங்கள் virtual sex செய்கிறோம். |
அர்ணாப் என் நெற்றியில் முத்தம் வைத்து எழுப்பினான். “பிரணயி! எழுந்திரு… Coffee குடிச்சுட்டு, breakfast சாப்பிட்டுட்டு தூங்கு… Bread ஆறிப்போயிடுச்சுன்னா leathery-ஆ ஜவ்வு மாதிரி ஆயிடும்” என்று என் மேலே கிட்டத்தட்ட முழுசாக படுத்து என் முகத்துக்கு அருகே கிசுகிசுத்தான். நான் கண் விழித்து பார்த்தபோது அர்ணாப் office கிளம்புவதற்கு தயாராக formals-ல் இருந்தான். சட்டென்று என் தூக்கம் கலைந்தது. நான் எழுந்து உட்கார்ந்தேன். அர்ணாப் கட்டிலில் என் அருகில் உட்கார்ந்தான். என் கன்னத்தை தடவியபடி “முதல் நாளே உனக்கு Papa-ஜி வீட்டிலே nervous ஆக்க வேண்டாம்னு Coffee & toast போட்டு எடுத்துட்டு வந்தேன். சாப்பாடு hot pack-ல இருக்கு. சாப்பிட்டுட்டு படுத்துக்கோ… நான் சாயங்காலம் சீக்கிரம் வந்துடுறேன்… We’ll go out for a dinner date..” என்று என் நெற்றியில் முத்தம் வைத்தபோது எனக்கு நான் எனது Comfort zone-ல் இருந்து வெளியே வந்துவிட்டேன் என்று உரைத்தது.
அர்ணாப் அலுவலகத்துக்கு போன பிறகு அறையில் இருந்த அமைதியில் ஏனோ என்னை ஒரு கலக்கம் சூழ்ந்தது. எனது suitcase-ஐ பிரித்து பொருட்களை அடுக்கிவிட்டு சான்றிதழ்களை எடுத்து வைத்தேன். Currency Exchange-ல் மாற்றிய டாலர் நோட்டுகளை எண்ணிப் பார்த்தபோது அப்பா சொன்ன “பொருளாதார மூச்சுமுட்டல்” என் கண் முன்பு விஸ்வரூபம் எடுத்தது. நேற்றிரவு தானே வந்து இறங்கியுள்ளேன்… இப்படி ரொம்ப சீக்கிரம் கவலை படுகிறேன் என்று மனசு ஆறுதல் சொன்னாலும் ஏனோ எனக்கு பயத்தை உதறமுடியவில்லை. காதல், கத்திரிக்காய் என்று அர்ணாபும் நானும் ஒன்றாக தான் வருவோம் என்று ஒரே நேரத்தில் வேலை இல்லாமல் இங்கே வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்தபோது என் அப்பாவின் “யதார்த்தம்” புரிந்தது. பயண களைப்பு மற்றும் நேற்றிரவு தொடர்ந்து மூன்று முறை கஞ்சி வெளியேற்றிய தளர்ச்சியில் நான் மீண்டும் தூங்கிப்போனேன்.| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
கண் மூடி திறப்பதற்குள் இரண்டு மாதங்கள் காணாமல் போய்விட்டது. எனக்கு இன்னும் வேலை கிடைத்த பாடில்லை. அப்பாவிடன் எனது கவலையை பகிர்ந்துக்கொண்டால் அவர் அறிவுரை என்ற பெயரில் ஏதாவது ஏடாகூடமாக சொல்லலாம் அல்லது எனக்கு பணம் அனுப்பி தன் சேமிப்பை கறைக்கலாம்… அதனால் அவரிடம் நான் சொர்க்கத்தில் இருப்பது போல Buildup கொடுத்து வருகிறேன். இதோ… அர்ணாப் அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டான். என் உடம்பும் கனடாவின் timezone-க்கு மாறிவிட்டதால் நானும் காலையில் எழுந்து அவனுக்கு உதவி செய்கிறேன். அர்ணாப் குளித்து முடிக்கும் சமயத்தில் நான் Bread Toast மற்றும் Omlette போட்டு அறைக்கு எடுத்து வந்துவிடுகிறேன். எங்கள் Landlord பஞ்சாபி குடும்பத்துடன் எனக்கு பெரிய ஒட்டுதல் வராததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அவர்களும் பெரிதாக என்னிடம் பேசுவதில்லை. அதை கண்டுக்கொள்ளும் நிலைமையிலும் நானும் இல்லை. அர்ணாப் தான் அவர்களிடம் ஹிந்தியில் பேசி interact செய்கிறான்.
“ஏன் பிரணயி இப்படி dull-ஆ இருக்கே?” என் அர்ணாப் என் தலைமுடியை கோதியபடி என் நெற்றியில் முத்தம் வைத்தான். கட்டிலில் சரிந்து உட்கார்ந்தபடி நாங்கள் டிவி பார்த்துக்கொண்டிருக்கிறோம். நான் பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டேன். “இல்லை அர்ணாப் பாபு! நான் நம்ம ஊர்ல இருந்தப்போ வேலை மாறனும்னு நினைச்சப்போ எல்லாம் 3-4 job offers-ல இருந்து எதை தேர்ந்தெடுக்குறதுன்னு குழப்பமா இருக்கும். ஆனா இங்கே ஒரு சாதாரண வேலைக்கு கூட calls வரமாட்டேங்குது. என்னோட talent, capability மேலே எனக்கே சந்தேகமா இருக்கு…” என்றேன். நான் “என்னோட முடிவு சரியான்னு மறுபரிசீலனை பண்ண ஆரம்பிச்சிருக்கேன்” என்றபோது அர்ணாப் என்னை நிமிர்ந்து பார்த்தான்.“எந்த முடிவை reconsider பண்ண ஆரம்பிச்சிருக்கே பிரணயி? புது வாழ்க்கையை ஆரம்பிக்க இங்கே relocate பண்ணியிருக்குறததையா இல்லை நாம love பண்றதையேவா?” என்று கேட்ட அர்ணபின் குரலில் லேசான வலியும், நக்கலும் இருந்ததை கண்டு நான் அனாவசியமாக வார்த்தையை விட்டிருக்கிறேன் என்று துணுக்குற்றேன். அர்ணாபின் கேள்வி ஏற்படுத்திய காயத்தில் நான் மௌனமாக தலை குணிய, அர்ணாப் என்னை மல்லாக்க கிடத்தி என் கண்ணை ஊடுருவி பார்த்தான். “இது என்னோட bubbly-ஆன கார்த்தி தானான்னு சந்தேகமா இருக்கு பிரணயி! எல்லா Immigrants வாழ்க்கையும் இப்படி initial struggles-ஐ கடந்து தான் வந்திருக்கும். We are no exceptions. நீ இப்படி கிடந்து பயப்படுற அளவுக்கு என்ன நடந்துடுச்சு? அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன வழின்னு கவலைப்படுற நிலைமையிலே நாம இல்லை. We may not be in a great position financially but we are not broken. அதை ஞாபகம் வச்சுக்கோ. Someday we’ll be in a better position… don’t lose hope” அர்ணாப் என்னை ஆசுவாசப்படுத்தினான்.
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
அடுத்த நாள் அர்ணாப் தன் அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டான். நான் அவனை வாசலுக்கு வந்து வழிஅனுப்பினேன். நேற்று இரவு நடந்த passionate sex என் மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. சொல்லப்போனால் என் மீது எனக்கே நம்பிக்கை இழந்த சமயத்தில் அர்ணாப் இந்த Therapeutic sex மூலம் நான் depression-ல் மூழ்கிவிடாமல் மீட்டெடுத்துள்ளான் என்று தான் சொல்லவேண்டும். நான் வாசல் கதவில் சாய்ந்து நின்றபடி தெருவில் இறங்கும் அர்ணாபை காதலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். என்னவனை இனிமேல் 9-10 மணி நேரத்துக்கு பிறகு தான் மீண்டும் பார்க்கமுடியும் என்ற விரகதாபம் என்னை தூண்ட, நான் எட்டி படியிறங்கி அர்ணாபின் தோளை பிடித்து இழுத்து திருப்பினேன்.
அர்ணாப் குழப்பத்துடன் “என்ன?” என்பது போல பார்க்க, நான் சட்டென்று அவன் உதட்டை கவ்வினேன். என்னவன் தனக்கு அலுவலகத்துக்கு நேரம் ஆகிறது, யாராச்சும் பார்ப்பார்கள் என்று சால்ஜாப்பு சொல்லாமல் என்னை இறுக்கி கட்டிப்பிடித்தபடி வாசலில், படிக்கட்டில் நின்றபடி என் வாய்க்குள் தன் உதட்டை விட்டு உழப்பி சுழற்றுகிறான். நான் காலம் அப்படியே freeze ஆகி நின்றுவிடக்கூடாதா என்ற ஏக்கத்தில் அவனை முத்தமிட்டுக்கொண்டிருக்கிறேன். அர்ணாப் என்னை திரும்பி திரும்பி பார்த்தபடி தெருவில் இறங்கி நடக்க, அவன் அலுவலகம் இருக்கும் Brampton-க்கு செல்லும் பேருந்து அவனை தாண்டி சென்றது. அர்ணாப் “Stop please…” என்று கையசைத்தபடி அதை நோக்கி ஓட, நிறுத்தப்பட்ட வண்டியில் ஏறி என் பார்வையில் இருந்து மறைந்தான்.இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 03/01/2025
| Feedback |
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
|
கதை எப்படி இருக்கு? |



