நா.அ.இ 19. ஆமாம்… நான் அவன் தான்

நா.அ.இ 19. ஆமாம்… நான் அவன் தான்

இது நான் அவன் இல்லை தொடர்கதையின் 19-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
ஹரீஷ் தனது மனதில் உள்ள குழப்பத்தை அக்காவிடமும், ரீனாவிடமும் சொல்கிறான். அவர்கள் ஹரீஷ் சபா மீது காதல் கொண்டுவிட்டதை உறுதிப்படுத்துகிறார்கள். ஒருகாலத்தில் Gays-க்களை வெறுத்த ஹரீஷ் சபாவின் மீதுள்ள காதலால் தன்னை முழுமையான gay-யாக ஏற்றுக்கொள்கிறான். தன் காதலை சபாவிடம் சொல்ல முடிவு செய்கிறான். கடைசியில் ஹரீஷுக்கு என்ன நடக்கிறது?

No referring post found.

“சபா! இந்த பாத்திரங்களை எல்லாம் Dishwasher-ல போட்டுடு… நான் அதுக்குள்ள அடுப்பு திட்டை துடைச்சிடுறேன்” ஹரீஷ் சபாவின் பதிலை எதிர்பார்க்காமல் பாத்திரங்களை எடுத்து Dishwasher பக்கத்தில் வைத்துவிட்டு அடுப்புத்திட்டை துடைக்க ஆரம்பித்தான். சபா முட்டிப்போட்டு உட்கார்ந்து பாத்திரங்களை எடுத்து Dishwasher-ல் அடுக்க ஆரம்பித்தான். அடுப்பு திட்டை துடைத்துக்கொண்டிருந்த ஹரீஷ் ஒரு table spoon மட்டும் விடுபட்டிருப்பதை பார்த்து எடுத்து சபாவிடம் நீட்ட, அவனோ அதை கவனிக்காமல் பாத்திரங்களை Dishwasher-ன் உள்ளே அடுக்குவதில் குறியாக இருந்தான். ஹரீஷ் எட்டிப்பார்க்க, சபாவின் TShirt கொடுத்த சிறிய இடத்தில் தெரிந்த சூத்துப்பிளவு அவன் கண்ணில் பட்டது. சிரித்தபடி கையில் இருந்த table spoon-ஐ எடுத்து சபாவின் சூத்துப்பிளவில் சொருக, இதை எதிர்பார்க்காத சபா திடுக்கிட்டு நிமிர, ஹரீஷ் வேண்டுமென்றே சத்தமாக சிரித்தான். அந்த kitchen-ல் ரொம்ப நாட்களுக்கு பிறகு கேட்ட விளையாட்டு சத்தம் அது தான்.

நா.அ.இ 19. ஆமாம்… நான் அவன் தான்
“Champ…. உன்னை..” சபா பொய்க்கோபத்தோடு முறைக்க, ஹரீஷ் சபாவின் மீது தண்ணீரை தெளிக்க, சபா எழுந்து ஹரீஷை கையை பின்பக்கமாக முறுக்கி தூக்கிக்கொண்டு போய் living room-ல் இருந்த sofa-ல் தொப்பென்று போட்டு ஹரீஷ் எழுந்திருக்கமுடியாமல் மேலே உட்கார்ந்து அழுத்தினான். கொஞ்ச நேரம் எழுந்திருக்க முயற்சி செய்த ஹரீஷ் பின்னர் தன் முயற்சியை கைவிட்டு, சபாவை இடுப்பை சுற்றி கட்டிக்கொண்டான். அப்படியே தன் முகத்தை சபாவின் முதுகில் இழைந்தான். ஹரீஷின் இந்த செய்கையால் சபா மீண்டும் இறுக்கமானான். ஹரீஷை விட்டுவிட்டு எழுந்து அமைதியாக மீண்டும் kitchen-க்கு சென்று பாத்திரங்களை Dishwasher-ல் துறுத்தினான்.
.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“Champ… எனக்கு office வேலை இருக்கு… நான் படுக்க நேரம் ஆகும். நீ ரூம் கதவை சார்த்திக்கிட்டு தூங்கு…” என்று சபா தன் office laptop-ஐ எடுக்க, ஹரீஷ் மெதுவாக laptop-ன் lid-ஐ மூடியபடி “நான் உன் கிட்டே கொஞ்சம் பேசனும் சபா… ஏன்னா நான் இப்போ Now or never-ங்குற situation-ல இருக்கேன்… Urgent! Please…” ஹரீஷின் பரிதாபமான முகத்தை பார்த்ததும் சபாவுக்கு மேலும் பிடிவாதம் பிடிக்க முடியவில்லை.

“சொல்லு Champ…. நான் எதுவும் நம்ம Terms & Conditions-ஐ violate பண்ற மாதிரி நடந்துக்குறேனா?”

“சபா.. அன்னைக்கு நான் நடந்துக்கிட்ட விதத்துக்கு I am sorry… அதுக்கப்புறம் என்னோட உயிர் நண்பன் சபாவை காணோம்.. நான் தொலைச்சிட்டேன் போல.. எனக்கு அந்த பழைய சபாவை திருப்பி தர்றியா?”

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை Champ… நான் எப்பவும் போல தான் இருக்கேன்… இங்கே பாரு ரெண்டு கை, ரெண்டு கால்… ஒவ்வொன்னுத்திலேயும் அஞ்சு விரல்… அதே தான்!!!” சபா தன் கைகளையும் கால்களையும் விரித்து காட்டி காமெடி பண்ண முயற்சித்தான். ஆனால் ஹரீஷுக்கு சிரிப்பு வரவில்லை.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

கடையிலே product-ஐ explain பண்ற அழகான Salesman-ஐ சைட்டடிச்சுகிட்டு அவன் பேசி முடிச்சதும், அவன் சொன்னதை திரும்ப சொல்லச் சொல்லி கேட்டு வழிஞ்சிருக்கீங்களா?

View Results

Loading ... Loading ...

நா.அ.இ 19. ஆமாம்… நான் அவன் தான்
“சபா… I LOVE YOU” என்றபோது சபாவின் முகத்தில் ஒரு நொடிக்கு திகைப்பு ஏற்பட்டதை ஹரீஷால் கண்கூடாக உணரமுடிந்தது. சட்டென்று திகைப்பு மறைந்து சபாவின் முகத்தில் சிரிப்பு வெட்டியது “எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும் champ… me too. அதுக்கென்னா இப்போ?” என்று அந்த சூழ்நிலையின் இறுக்கத்தை downplay செய்தான்.
.

“அப்புறம் ஏன் சபா என்னை விட்டுட்டு தூரமா Leeds-க்கு போறே? காலத்துக்கும் என் கூடவே இரேன். இல்லைன்னா என்னையும் உன் கூடவே Leeds-க்கு கூட்டிட்டு போயிடேன்” – ஹரீஷ்.

ஙே!!” சபா விழிக்க, ஹரீஷ் தீர்க்கமாக தொடர்ந்தான் “சபா! உன்னை போகவிட்டுட்டு Railway platform / Airport-ல அழுதுகிட்டு என்னோட feelings-ஐ confess பண்றதோ இல்லை வீடு காலி பண்ணும்போது உன்னோட பொருட்கள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டியா? நான் உன்னோடது இல்லையா ஏன் என்னை விட்டுட்டு போறேன்னு dramatic-ஆ என்னால பேசமுடியாது, பேசவும் விரும்பலை. I realised that I am madly in love with you… அதை உன் கிட்டே சொல்லனும்னு தோணுச்சு… சொல்லிட்டேன். இனிமேல் முடிவு எடுக்குறது உன் கையிலே சபா…” ஹரீஷ் சபாவின் கையை பிடித்து இழுத்து தன் விரல்களை அவன் கைவிரல்களோடு கோர்த்துக்கொண்டு சபாவை பார்த்தான். சபா அமைதியாக உட்கார்ந்திருக்க, ஹரீஷ் அவனது தோளில் தலைசாய்த்து ஒட்டிக்கொண்டான்.

நா.அ.இ 19. ஆமாம்… நான் அவன் தான்
சபா ஹரீஷின் தலையை கோதியவாறே தூரத்து சுவற்றை பார்த்தபடி சொன்னான் “Champ… நான் உன் மேலே பைத்தியம் ஆகி ரொம்ப நாள் ஆச்சு. எனக்கு எப்போ உன் மேலே love வந்துச்சுன்னு சொல்ல தெரியலை. நீ வெறும் Straight மட்டுமில்லை, Gays-களை வெறுக்குற homophobe கூடன்னு தெரிஞ்சும் நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சுட்டேன். ஏன்னா காதலுக்கு தான் கண், மூளை எதுவுமே இல்லையே. அதுக்கேத்த மாதிரி நமக்கு நடுவுல இருந்த inhibitions எல்லாம் மறைஞ்சு நாம ரொம்ப intimate-ஆ இருக்கவும், I just got carried away… ஆனா அன்னைக்கு நீ நான் Gay-ங்குறதால மட்டுமில்லை, கண்மறைவா நான் யார் கூட போனா உனக்கென்னன்னு சொன்னப்போ நான் உனக்கு ஒரு பொருட்டு இல்லைன்னு தெரிஞ்சதும் உடைஞ்சு போயிட்டேன். நீ சொன்ன மாதிரி நான் Alex கூட, அவன் கூப்பிட்டு வந்தவன் கூட sex வச்சுக்கிட்டது எல்லாம் மனசோட ஈடுபாடு அவசியப்படாத physically வெறும் mechanical-ஆன sex sessions தான். But… உன்னை கட்டிக்கிட்டு தூங்குறது, உன் கையை கோர்த்துக்கிறதுன்னு இருந்தப்போ எல்லாம் நான் love-ஐ பரிபூரணமா உணர்ந்தேன். நீ Gay இல்லைன்னு தெரிஞ்சும் நான் உன் மேலே பைத்தியக்காரத்தனமா காதலை வளர்த்துக்கிட்டேன்”
.

சபாவின் குரல் லேசாக உடைய ஆரம்பித்தபோது அவன் மௌனமாகி ஒரு இடைவெளி விட்டான்.

“ஆனா அன்னைக்கு நீ நான் எக்கேடு கெட்டாலும் உனக்கு அதை பத்தி எல்லாம் அக்கறையே இல்லைன்னு சொல்லவும் என்னோட கனவுகள் எல்லாம் சட்டுன்னு உடைஞ்சு போச்சு… அன்னைக்கு நீ என்கிட்டே நான் மத்தவங்க sex கூட வச்சுக்கிறது உனக்கு பிடிக்கலைன்னு சொல்லியிருந்தின்னா நான் எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு உன்னை அப்படியே கொண்டாடியிருப்பேன். ஆனா உன்னோட பதில் என்னை ரொம்ப காயப்படுத்துச்சு…”

ஹரீஷ் என்ன பேசுவது என்று தெரியாமல் சபாவின் தோளில் மென்மையாக முத்தம் வைத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top