தீபாஞ்சன் பஸக்

தீபாஞ்சன் பஸக்

பெயர்தீபாஞ்சன் பஸக்
பார்த்து கையடிக்க வைக்கும் அம்சம்கட்டுடம்பும், அப்பாவி சிரிப்பும்
பாலீர்ப்பStraight
முதலில் கண்டுபிடித்த கதை:

தீபாஞ்சன் பசக்-ஐ முதலில் பார்த்தது YouTube-ல் உள்ள Amit Khanna Photography channel-ல் – அந்த வீடியோவை காண மேலே பேனரில் உள்ள “பிளே” பட்டனை அழுத்தவும். பின்னர் அவனது ஃபோட்டோக்களை shirtlessbollywoodmen வலைமனையிலும். பார்த்ததும் பிடித்துபோகும் அளவுக்கு ஒரு கவர்ச்சி அவனிடம். ஒருவேளை அந்த மாமிச மலை போன்ற மார்பு என்னை ஈர்த்ததா இல்லை அந்த தெத்துப்பல்லு தெரியும் சிரிப்பு காரணமா தெரியவில்லை.. ஆனால் எனக்கு திபாஞ்சனை மிகவும் பிடித்துப்போனது. பின்னர் தான் அவன் MTV-ல் வரும் Roadies என்ற Reality Show-ல் பங்குபெற்றதாகவும், அதன் பிறகு Ramp walks-களில் பங்குபெற்றுகொண்டு இருப்பதாகவும் தெரிந்தது. தீபாஞ்சன் கொல்கத்தாவில் உள்ள இராமகிருஷ்ணா வித்யாலயாவில் படித்ததாகவும், தற்போது ஒரு Marketing Professional-ஆக பணிபுரிவதாகவும் தெரிகிறது. சோராபாலி என்ற வங்காள படத்தில் அவனை சிறிய கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் மீடியாவில் தீபாஞ்சன் வளரவில்லை. காரணம் – தீபாஞ்சனுக்கு வாய்ப்புகள் வருவதில்லையா இல்லை ஆர்வம் இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் தீபாஞ்சனின் Instagram பதிவுகள் சுவாரசுயமானவை. இந்த தீபாஞ்சன் தான் “தீயாய் தீபாஞ்சன்” தொடரில் நான் கற்பனை செய்துக்கொண்டவன்.

YouTube video
படங்கள்
வீடியோ
YouTube video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top