ஜெய்யும் ஜெஃப்பும் – அடுத்த முதல் ராத்திரி
பெங்களூரிலிருந்து ஏர் ஃப்ரான்ஸ் விமானம் மீண்டும் ஜெய்யை சுமந்து வந்து ரியோ டி ஜெனிரோவில் சேர்த்தபோது 28 நாட்களும் 15 மணி நேரங்களும் கடந்திருந்தது. ஆனால் ஜெய்யும் ஜெஃப்பும் தினசரி வாட்ஸப் மூலம் வீடியோவில் ஒருவரை மற்றொருவர் பார்த்துக்கொண்டிருந்ததால் அவ