உ.க.உறவே 03. Settling down
பிரபாகர் ஜெய்யின் ஆஃபீஸுக்கு வெளியே வந்து ஜெய்க்கு மொபைலில் அழைத்தபோது ஜெய் அவனது அழைப்புக்காக ஆவலோடு காத்திருந்தான். பிரபாகரை எதிரே உள்ள டீக்கடையில் நிற்க சொல்லிவிட்டு பார்க்கிங் லாட்டுக்கு சென்று வண்டியை எடுத்துக்கொண்டு பரபரப்பாக வெளியே வந்தான்….