
சேர்ந்து எழுதலாம்…!!!
Update: சமீபத்தில் literotica-வில் ஒரு கதை படித்தேன். அதில் ஒரு closet gay-வாக இருக்கும் கல்யாணமான தொழிலதிபர், தான் முதன் முதலில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதில் இருந்து கல்யாணம் ஆகி 20 ஆண்டுகளாக, தன் மனைவிக்கு சந்தேகம் வராத வகையில் அவளை சந்தோஷமாக வைத்துக்கொண்டு, ரகசியமாக பலருடன் படுப்பதையும் ஒரு நீண்ட கதையாக எழுதியிருப்பதை படித்தேன். அதையே தமிழில் நம் வாசகர்களுக்காக adapt செய்தால் சுவாரசியமாக இருக்கும் என்று தோன்றியது. நான் எனது அனுபவங்களை “Point ov View – என் பார்வையில்” என்ற தொடரில் எழுதிவிட்டேன். இந்த தொடருக்கு வாசக நண்பர்கள் தங்களுடைய அனுபவங்களை – (1) வயதுக்கு வந்ததில் இருந்து பள்ளி முடியும் வரை, (2) கல்லூரி கால நிகழ்வுகள், (3) வேலைக்கு போக ஆரம்பித்த பிறகு கல்யாணம் வரை நடந்தது, (4) கல்யாணத்துக்கு பிறகு திருட்டுத்தனமாக படுப்பது ஆகிய பருவங்களை சுருக்கமாக (4-5 வரிகளில் என்றால் கூட பரவாயில்லை) பகிர்ந்துக்கொண்டால், அதை அந்த தொடரில் எழுதலாம் என்று தோன்றுகிறது. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை “[email protected]” என்ற முகவரிக்கு அனுப்பினால், நான் அதை அத்தியாயமாக develop செய்கிறேன். Core idea கொடுப்பவர்களுக்கு credit-ம் கொடுக்கப்படும்.
மீண்டும் சந்திக்கும் வரை… Take care! Stay blessed
அன்புடன்,
காதல் கார்த்தி
படிக்க…

ஓரினச்சேர்க்கை
இரண்டு அல்லது மேற்பட்ட வயது வந்த ஆண்களுக்கிடையே நடக்கும் உடன்பட்ட உடலுறவு கதைகள்.

ஈரினச்சேர்க்கை
வயது வந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கும் மனமொத்த உடலுறவு கதைகள். இதில் கற்பு, காண்டம் மற்றும் வன்புணர்வு எதுவும் கிடையாது.

தொடர்கதைகள்
ஒவ்வொரு அத்தியாயத்திலும் உடலுறவையும் தாண்டி உணர்வுகளும் நிறைந்த, வாழ்வில் நாம் காணக்கூடிய கதாபாத்திரங்கள் உலாவும் தொடர் கதைகள்.
பார்க்க…

செக்ஸ் கதாநாயகர்கள்
என்னை கவர்ந்த கவர்ச்சியான ஆண்கள்… உடலுறவு சார்ந்த கவர்ச்சி மட்டுமே.

LGBT மனிதர்கள் மற்றும் உறவுகள் கொண்ட திரைப்படங்கள், தொலைகாட்சி தொடர்களின் அறிமுகம்.